FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 28, 2012, 07:59:46 PM
-
அச்சு வார்த்ததை போல அப்படியே உன் மனதை
அக்கு அக்காய் புட்டு வைக்கின்றேன்
உன், உள் மனதின் ரகசியங்களை அவ்வப்பொழுது
உன் காதினில் போட்டும் வைக்கின்றேன்
முன்னமே ஒருவேளை ஒத்திகை பார்த்திருப்போமா????
-
ஒத்திகை பார்க்க இது என்ன ஓட்டமா
வாழ்க்கையின் ஓடம் !!!
nanru nanbare thadarungal