FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 28, 2012, 11:54:51 AM

Title: ***குருட்டுக்காதல் ***
Post by: vimal on May 28, 2012, 11:54:51 AM
தினமும் உன் பின்னால்
அலைந்தேன் நீ
என்னை
பார்க்க வேண்டும்
என்பதற்காக, உனக்கு
கண் தெரியாது என்பதை அறியாமல் !!!
Title: Re: ***குருட்டுக்காதல் ***
Post by: ஸ்ருதி on May 28, 2012, 08:15:00 PM
Nice one thanks vimal
Title: Re: ***குருட்டுக்காதல் ***
Post by: vimal on May 28, 2012, 08:44:42 PM
tanx for your reply nanbi :) :) :) :)
Title: Re: ***குருட்டுக்காதல் ***
Post by: கார்க்கி on May 28, 2012, 08:55:29 PM
simply super kavithai vimal(F)
Title: Re: ***குருட்டுக்காதல் ***
Post by: vimal on May 28, 2012, 09:15:53 PM
கார்மேகதையே போர்வையாக்கி தன் கவிதைக்கு நிழல் கொடுக்கும் கார்க்கி (tin2) நன்றிகள் ஆயிரம் தோழியே  :) :) :)
Title: Re: ***குருட்டுக்காதல் ***
Post by: suthar on May 29, 2012, 09:02:10 AM
adapaavi munnamey pakrathu ilaya kannu theriyuma theriyathanu...
kathaluku kannu ilaingrathu ithuthaano..... nice lines vimal
Title: Re: ***குருட்டுக்காதல் ***
Post by: vimal on May 29, 2012, 10:00:23 AM
suthar annas... ;D ;D ;D
kannu theriyaama kathalichittutha avasthai paduren :( :( :'( :'(
Title: Re: ***குருட்டுக்காதல் ***
Post by: aasaiajiith on May 29, 2012, 10:17:36 AM
விமல் வணக்கம் !

இந்த பதிப்பில் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் தள்ளியே இருந்தேன் .

உன் கடைசி பதிலை படித்ததும் ,
 உன் பெயரில் இணைந்திருக்கும் தீனா
எனும் பெயருக்கும் சிறு தொடர்பிருப்பதால் ,
அதை பகிர்ந்துகொள்ள விழைகிறேன் !

விஜய் சாகரின் வரிகள் ....
"ஹே.... காதலின் அவஸ்த்தை எதிரிக்கும்  வேண்டாம் 
நரக சுகம் அல்லவா .
நெருப்பை விழுங்கி விட்டேன் ஓ அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே"

நன்றி
 
Title: Re: ***குருட்டுக்காதல் ***
Post by: vimal on May 29, 2012, 10:48:54 AM
suthar annas...   
kannu theriyaama kathalichittutha avasthai paduren   

konjam slip aagidichi avaithai paduranga  ;D ;D ;D ;D