FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 28, 2012, 11:50:35 AM
-
வலி தாங்க முடியாமல்
அழுது கொண்டிருக்கிறது
இந்த வானம்
பூமியில் மழை!!!
****************************
மழை வருதுன்னு கதவை
சாத்திடாத
அது என்னோட கண்ணீராக
கூட இருக்கலாம் !!!
-
மழை வருதுன்னு கதவை
சாத்திடாத
அது என்னோட கண்ணீராக
கூட இருக்கலாம் !!!
nice lineeeeeeeeeeeees
-
மனிதனுக்கு ஏற்படுவது மறதி
நம் உடலில் ஓடுவது குருதி
உங்கள் பாராட்டுக்கு நன்றி ஸ்ருதி
நீங்கள்தான் கவிதைக்கு சுருதி !!!
இத எழுதின எனக்கே சிரிப்பா வருது மிக்க நன்றி தோழியே
-
மழை வருதுன்னு கதவை
சாத்திடாத
அது என்னோட கண்ணீராக
கூட இருக்கலாம் !!!
அப்போ நீங்க சென்னை பக்கம் இல்ல ;D ;D
-
tin2 na chennai illa athan ipdi
மழை நீருடன் என் கண்ணீரும் :'( :'( :'( :'( :'( :'(
-
மனிதனுக்கு ஏற்படுவது மறதி
நம் உடலில் ஓடுவது குருதி
உங்கள் பாராட்டுக்கு நன்றி ஸ்ருதி
நீங்கள்தான் கவிதைக்கு சுருதி !!!
இத எழுதின எனக்கே சிரிப்பா வருது மிக்க நன்றி தோழியே
hahahaha:D