FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on May 28, 2012, 01:36:11 AM
-
கருவிழிகள் உன்னைக்கான
தவம் கொண்டு காத்துகிடக்க
எங்கே சென்றாய் நீ?
மின்னலாய் வந்து நீ செல்ல
வந்த தடம் தெரியாமல்
நொடியில் நீ மறைய
உன்னை தேடி என் நெஞ்சம்
இங்கே தனித்திருக்க
வந்து விடு
தேடல் பிடிக்கா உள்ளமது
தேடி கொண்டிருக்க
தவிக்க வைத்து விடாதே ;) ;)
-
கருவிழிகள் உன்னைக்கான
தேடல் பிடிக்கா உள்ளமது
தேடி கொண்டிருக்க
தவிக்க வைத்து விடாதே ;) ;)
Nice kavithai cuty :)...
romba azhaga unga ekkattha kavithaiya ezhudhi irukinga..
-
கவிதை சோலையில் கவிதை
ஊற்றாய் விளங்கும் கண் தெரிய
கவிதைகிடங்கே!
உன் கவிதைகளை மேன்மேலும்
களமிறக்க வேண்டுகிறேன் !!!
நன்றி தோழியே தொடருங்கள் உங்கள் கவிதை ஊற்றை
-
தோ வந்துட்டேன்.. ஆபிஸ் போய்ட்டு வர்ரதுக்குள்ள இவ்வளவு அக்க போரா?? ;D ;D
-
தோ வந்துட்டேன்.. ஆபிஸ் போய்ட்டு வர்ரதுக்குள்ள இவ்வளவு அக்க போரா?? ;D ;D
:$:$:$:$:$:$
-
கருவிழிகள் உன்னைக்கான
தவம் கொண்டு காத்துகிடக்க
எங்கே சென்றாய் நீ?
தேடல் பிடிக்கா உள்ளமது
தேடி கொண்டிருக்க
தவிக்க வைத்து விடாதே ;) ;)
idhoo vanthitaaa paaru gargy