FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 27, 2012, 06:51:16 PM

Title: நட்பு
Post by: vimal on May 27, 2012, 06:51:16 PM
இயற்கையின் நிழலே "இனிமையே உன் குரல்"
பூக்கின்ற இதழே "கவருகின்றது உன் இமையே"
சிரிக்கின்ற சோலையே "சிற்பமானது உன் உருவமே"
பெண்ணின் அழகே "மனம் வீசுகின்றது உன் அன்பு"
உலகின் தேவதையே "தேடிவரும் தென்றலே"
நீ எந்தன் நெஞ்சமே "இதயம் முழுதும் உன் நட்பே"
உன் நட்பை விட்டு கைகள் பிரியலாம் -ஆனால்
என் உயிர் என்றும் பிரியாது !!!
Title: Re: நட்பு
Post by: vimal on May 29, 2012, 02:28:11 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1244.photobucket.com%2Falbums%2Fgg579%2Fvimaldeena%2Ftamilkavitha.jpg&hash=b19df372a1238b53ff875c60b38c0e0e0fdc0bad)