FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 27, 2012, 06:38:00 PM
-
தன் உடலையும்
தன் உயிரையும் கொடுத்து
உனக்கு உயிர் கொடுத்தவள் - தன்
உயிரை விட்டும் போராடுகிறாள்
"அனாதை பிணமாய் "
-
nice vimal
-
நல்ல கவிதை விமல் மச்சி!
சிந்திப்பார்களா பெற்றோர்களை அனாதையாய் முதியோர் இல்லங்களில் விடும் மனிதநேயம் அற்றவர்கள்?
தொடரட்டும் உங்கள் கவிதைகள்!
-
பெற்றோரை அனாதையாக விட்டவர்கள் கூட பிணத்திற்கு சமம் தான்
-
பெற்றோரை அனாதையாக விட்டவர்கள் கூட பிணத்திற்கு சமம் தான்
ரொம்ப சரி
அருமையான கவிதை விமல்.[/color]