FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 27, 2012, 05:04:49 PM
-
நினைக்கும்போது நெஞ்சும்
கண்ணும் துடிப்பது ஏனோ ?
நிறைந்த உறவில் கனிந்த
காதல் நிலையிதுதானோ ?
அணையை மீறும் ஆசைவெள்ளம்
அறிவை மீறுதே
அதையும் தாண்டி பருவ காலம்
துணையை தேடுதே
சுவரில்லாத வீடும் இல்லை அவள்
இல்லாமல் நானும் இல்லை
என் அன்பு சாட்சியே!!!
-
thambi... yaru athu fble irunthey una pakuren.......lines nala iruku vimal
-
anna athellam illa anna unga kita sollama irupana anna
-
விமல் உங்க ஆசைய அழகா சொல்லி இருக்கீங்க
-
sana tanx