FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on July 30, 2011, 03:44:47 PM
-
என் இனிய காலங்களில்
ஓர் அழகு கவிதை...
நீதானே என் தோழி...!!
தவம் இருந்து பெற்ற வரத்தை விட,
கேட்காமலே வரம் பெற்ற எனக்கு
தவத்தின் பொருள் எப்படி தெரியும் !!,,,
தனி ஒரு ஆள் அல்ல,
தனித்துவம் மிக்க சினேகிதியை
பெற்ற கர்வம் உடையவள் !!
சினேகிதியே !!...
உன் வரையரையற்ற அன்பினால்
என் நெஞ்சில் வரைபடமானாய்...
-
சினேகிதியே !!...
உன் வரையரையற்ற அன்பினால்
என் நெஞ்சில் வரைபடமானாய்... ;) ;) ;) ;) ;)nice