FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 27, 2012, 01:17:38 AM
-
என் இதயத்தில் ஓட்டை
என்றார் மருத்துவர்,
ஏற்பட்ட காரணம்
தெரியவில்லை
மருத்துவருக்கு,
தெரியும் எனக்கு மட்டும்
பெண்ணே !!!
உன் வருகைக்காக
திறந்து வைக்கப்பட்ட
வாசல்தான் அது !!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1244.photobucket.com%2Falbums%2Fgg579%2Fvimaldeena%2Fopen.jpg&hash=f80caf7980c461c8885f174a094ad51367d8c2ab)
-
Vimal nice one. thambi........
-
Very nice one vimal