FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 27, 2012, 01:00:52 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1244.photobucket.com%2Falbums%2Fgg579%2Fvimaldeena%2FUntitled.png&hash=6367db53aec80dc0f0bc2a4c5d572c70d5075b30)
மூடிக்கிடந்த விழி இரண்டும்
விழித்தெழுந்தது உன்
நிலவு முகம் கண்டு
புதைந்து கிடந்த என் இதயம்
துடித்தெழுந்தது உன்
காதல் வரவை கண்டு
ஆனால் என் எண்ணங்கள்
மட்டும் சோர்ந்து கிடந்தது
உன் மௌனம் கண்டு!!!
-
ஆனால் என் எண்ணங்கள்
மட்டும் சோர்ந்து கிடந்தது
உன் மௌனம் கண்டு!!!
mounathil aayiram artham undu.....
-
மௌனத்தின் ஆழத்தையும்...
உணருமே உண்மை காதல்...
இதில் சோர்வு ஏனோ??
நல்ல வரிகள்..
தொடர வாழ்த்துக்கள்.!!!
-
மௌனத்தில் ஆயிரம் அர்த்தம் உண்டு
ஆனால் பெண்களிடம் ஒரு மௌனத்திர்க்கான
விடையை கூட நம்மால் காண முடியாது
மௌனத்தின் மாற்று மொழியாக திகழும்
மங்கையர்களே ஏற்றுக்கொள்வீர்
மௌன மொழி கற்கும் மாணவனாக !!!
tanx suthar anna and super natural
-
என் வெட்கத்தின்
சரணாலயம் நீ.
உன் ஆசைகளின்
அடையாளம் நான்.
அணைத்துக்கொள்
ஆசை தீரும் வரை.
"மௌன" மொழி பேசு
வெட்கம் போகும்வரை...
-
மௌனத்தில் ஆயிரம் அர்த்தம் உண்டு
ஆனால் பெண்களிடம் ஒரு மௌனத்திர்க்கான
விடையை கூட நம்மால் காண முடியாது
மௌனத்தின் மாற்று மொழியாக திகழும்
மங்கையர்களே ஏற்றுக்கொள்வீர்
மௌன மொழி கற்கும் மாணவனாக !!!
இந்த கருத்தில் ஒத்து போக என் மனம் மறுக்கின்றது விமல் .
பெரும்பான்மையான சமயங்களில் வேண்டுமானால்
பெண்களின் மௌனத்திற்கு விடை காணாமல் இருக்கலாம்
அனால் பரஸ்பரம் அறிந்த புரிந்த பெண்மையின் மௌனத்தை
அறிவது அவ்வளவு அரிதானது இல்லை என்றே தோணுது ....
அதற்க்கு வாழும் உதாரணம் நான் !
-
மௌனத்தில் ஆயிரம் அர்த்தம் உண்டு
ஆனால் பெண்களிடம் ஒரு மௌனத்திர்க்கான
விடையை கூட நம்மால் காண முடியாது
மௌனத்தின் மாற்று மொழியாக திகழும்
மங்கையர்களே ஏற்றுக்கொள்வீர்
மௌன மொழி கற்கும் மாணவனாக !!!
இந்த கருத்தில் ஒத்து போக என் மனம் மறுக்கின்றது விமல் .
பெரும்பான்மையான சமயங்களில் வேண்டுமானால்
பெண்களின் மௌனத்திற்கு விடை காணாமல் இருக்கலாம்
அனால் பரஸ்பரம் அறிந்த புரிந்த பெண்மையின் மௌனத்தை
அறிவது அவ்வளவு அரிதானது இல்லை என்றே தோணுது ....
அதற்க்கு வாழும் உதாரணம் நான்(bayangara experience pola ;D ;D ;D) !
பெண்மையின் மௌனத்தை
அறிவது அவ்வளவு அரிதானது இல்லை என்றே தோணுது ....
idhayethaan naanum solliruken nanbare ::) ::) ::) ::)
-
மௌனத்தில் ஆயிரம் அர்த்தம் உண்டு
ஆனால் பெண்களிடம் ஒரு மௌனத்திர்க்கான
விடையை கூட நம்மால் காண முடியாது
மௌனத்தின் மாற்று மொழியாக திகழும்
மங்கையர்களே ஏற்றுக்கொள்வீர்
மௌன மொழி கற்கும் மாணவனாக !!!
::)[/size]
VIDAI KAANA MUDIYAADHU NU SOLLIRUKKKEY ???
-
என் உணர்வுகளை
கவிதையாக்கும்
முயற்சியில்
வார்த்தை
கிடைக்காத இடங்களை
உன்பெயரால்
நிரப்புகிறேன்.
எழுதி வாசித்த பின்
எத்தனை அர்த்தம்
அத்தனையும்
மெளனமாக!!!
-
nanri nanbare thangal karuthirku :) :) :)
-
சாதாரண அடிக்கோடிடல் அதுக்கு எதுக்கு விமல் நன்றி எல்லாம் ?