FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 27, 2012, 12:28:30 AM

Title: @@@மாயம் கலந்தவள் @@@
Post by: vimal on May 27, 2012, 12:28:30 AM
வானத்தில் ஒவ்வொரு நாளும்
சூரியன் தோன்றி மறைவது போல
என் மனதில் உன் நினைவுகள்
ஒவ்வொரு நாளும் தோன்றி மறைகிறது
தோன்றும் பொழுதெல்லாம்
புதிதாய் பிறப்பெடுக்கின்றேன்
மறையும் பொழுதெல்லாம்
மரணப் பிறப்பெடுக்கின்றேன்
மாயை கலந்த மங்கைக்காக !!!
Title: Re: @@@மாயம் கலந்தவள் @@@
Post by: suthar on May 27, 2012, 12:32:00 AM
Vimal gud attitude thodarnthu ezhuthu
Title: Re: @@@மாயம் கலந்தவள் @@@
Post by: RemO on May 27, 2012, 04:48:44 PM
Quote
மாயை கலந்த மங்கைக்காக !!!

Mangaikaagava :S

very nice one vimal
kaathal kavithai elam nala eluthuringa machi
Title: Re: @@@மாயம் கலந்தவள் @@@
Post by: vimal on May 27, 2012, 04:51:55 PM
remo machi thanx
Title: Re: @@@மாயம் கலந்தவள் @@@
Post by: aasaiajiith on May 27, 2012, 05:37:57 PM

மரணப் பிறப்பெடுக்கின்றேன் ??????


Title: Re: @@@மாயம் கலந்தவள் @@@
Post by: vimal on May 27, 2012, 05:47:57 PM
aasai ajith "marana pirapedukkinren" naam nam aadhmavuku kodukkum pirappu
Title: Re: @@@மாயம் கலந்தவள் @@@
Post by: aasaiajiith on May 27, 2012, 07:46:24 PM
மரணத்திற்கு முன்பு வரை ஆத்மாவின் நிலை ????