FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 27, 2012, 12:12:02 AM

Title: !!!***இன்பக்கனி***!!!
Post by: vimal on May 27, 2012, 12:12:02 AM
அனைவரின் வாழ்விலும் துன்பம் என்ற
விதை விதைப்பதுண்டு
அந்த விதை வளர! வளர! நீ!
தளர்ந்து போகாதே
தலை நிமிர்ந்து போ! இன்பம் என்ற
கனி வளர்ந்து வரும் வரை !!!
Title: Re: !!!***இன்பக்கனி***!!!
Post by: கார்க்கி on May 27, 2012, 12:18:52 AM
Nice Kavithai Vimal :)
Title: Re: !!!***இன்பக்கனி***!!!
Post by: ஸ்ருதி on May 27, 2012, 12:25:10 AM
nice one vimal..good
Title: Re: !!!***இன்பக்கனி***!!!
Post by: suthar on May 27, 2012, 12:39:21 AM
Thunbam valara  valara
inbam thalarnthu pogum
thunbathai thooki erinthaal
inbam thaanaai varum....!

nice lines vimal
Title: Re: !!!***இன்பக்கனி***!!!
Post by: RemO on May 27, 2012, 04:49:20 PM
Very nice one vimal