FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 27, 2012, 12:04:39 AM
-
தோல்வியை கண்டு துவண்டு விடாதே !
நிச்சயம் வெற்றி என்ற வெற்றி விழா வரும் !
வாழ்கையை நினைத்து வெறுத்து விடாதே !
வாழ்ந்து பார் அதற்குள்ளும் எதாவது ஒளிந்திருக்கும் !
அந்த ஒளியை உழைப்பு என்ற சாவியை போட்டு திறந்துபார் !
உன் எதிர்காலம் உனக்கு ஒளிமயமாக இருக்கும் !!!!...
-
அந்த ஒளியை உழைப்பு என்ற சாவியை போட்டு திறந்துபார் !
உன் எதிர்காலம் உனக்கு ஒளிமயமாக இருக்கும்
மிக சரி விமல். தொடர்ந்து எழுதுங்கள்
-
வாழ்கையை நினைத்து வெறுத்து விடாதே !
வாழ்ந்து பார் அதற்குள்ளும் எதாவது ஒளிந்திருக்கும் !
nice lines :)
-
Vimal arumaiyaana varigal
-
அந்த ஒளியை உழைப்பு என்ற சாவியை போட்டு திறந்துபார் !
உன் எதிர்காலம் உனக்கு ஒளிமயமாக இருக்கும் !!!!...
அந்த உழைப்பை நேர்மை என்ற வெளிச்சத்தால் நிரப்பு!
உன் எதிர்காலம் மட்டுமல்ல உன்னை சுற்றியுள்ளவர்கள்...
எந்திர்காலம் கூட பிரகாசமாய் இருக்கும்!
நல்ல ஊக்கம் தரும் கவிதை!
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம் விமல்!
-
நல்ல தன்னபிக்கை தரும் வரிகள் விமல்
தொடரட்டும் உங்கள் கவிதைகள்