FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 26, 2012, 09:00:31 PM

Title: பூமாலைகளே பாமாலைகளை பதிப்போமே !!!
Post by: aasaiajiith on May 26, 2012, 09:00:31 PM

பூ  பூவாய்  பூத்திருக்கும்
பதிப்பு  பூக்களினை
பார்த்திட ,படித்திட
படித்ததில்  பிடித்ததை
பாராட்டில்  தேன்  வடித்திட
பாராட்டு  பத்திரம்மட்டும்
படித்திடும்  பூமாலைகளே !
பதிப்பிட  பங்குவகிப்போற்க்கு
பங்களிப்பாய்  பளபளப்பாய் .
பல  பாமாலைகளை  பதித்து
பொலிவினில் பின்தங்கிய  பூங்கவிசோலையில்
புதுபொலிவினை பாய்த்து
பெரும்  பூம்பொழிலாய் போற்றசெய்வோமே  !!!!!!!