FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on May 26, 2012, 05:18:04 PM

Title: அணைத்திட வா நீ
Post by: Global Angel on May 26, 2012, 05:18:04 PM
தினம் உன்னை தேடி
பல கனவுகள் கோடி 
என் உணர்வுகள் நாடி
தினம் வருகுது தேடி ...
கவிதைகள் பாடி
தினம் அணைத்திடு கூடி
என் தனிமைகள் தேடி
என்னை அணைத்திட வா நீ
Title: Re: அணைத்திட வா நீ
Post by: ஸ்ருதி on May 26, 2012, 05:29:31 PM
கவிதைகள் பாடி
தினம் அணைத்திடு கூடி
என் தனிமைகள் தேடி
என்னை அணைத்திட வா நீ


juperrrrrrr
Title: Re: அணைத்திட வா நீ
Post by: கார்க்கி on May 26, 2012, 10:11:06 PM
//தினம் அணைத்திடு கூடி
என் தனிமைகள் தேடி
என்னை அணைத்திட வா நீ
ஜில் ஜில் கூல் கூல்  ;) :-*
Title: Re: அணைத்திட வா நீ
Post by: RemO on May 26, 2012, 10:50:10 PM
Passport vanthathum varen
wait panu
konjam busy ipa
Title: Re: அணைத்திட வா நீ
Post by: ஸ்ருதி on May 27, 2012, 12:27:50 AM
Passport vanthathum varen
wait panu
konjam busy ipa


ivanai pudichi Jaila podunga sir
Title: Re: அணைத்திட வா நீ
Post by: suthar on May 27, 2012, 12:44:12 AM
Super lines..
Title: Re: அணைத்திட வா நீ
Post by: Global Angel on May 27, 2012, 02:09:00 PM
 ஹ ஹ நன்றி நண்பர்களே ....
Title: Re: அணைத்திட வா நீ
Post by: RemO on May 27, 2012, 04:20:44 PM
Passport vanthathum varen
wait panu
konjam busy ipa


ivanai pudichi Jaila podunga sir

Ithuku per than poramaiyo  :o