FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on May 25, 2012, 08:54:37 PM

Title: நினைக்காமல்
Post by: ஸ்ருதி on May 25, 2012, 08:54:37 PM
என்னுள் இருக்கும் காதல்
உன்னுள் இல்லாமல் போனாலும்
இல்லாத உன் காதலை எண்ணி
இருக்கும் என் காதலை
மறக்க  நினைக்காமல்
காதலோடு நான்
;) ;) ;)
Title: Re: நினைக்காமல்
Post by: கார்க்கி on May 25, 2012, 10:40:21 PM
நானும் காதலோடு (L)(L)(L)  ;) ;) ;)
Title: Re: நினைக்காமல்
Post by: RemO on May 25, 2012, 11:34:37 PM
Oru kick paninathukaaga illanu neeye mudivu panikalama

ama nee love feeling poem elam nala eluthura ethavathu spcl reason :S
Title: Re: நினைக்காமல்
Post by: ஸ்ருதி on May 26, 2012, 07:23:12 AM
Oru kick paninathukaaga illanu neeye mudivu panikalama

ama nee love feeling poem elam nala eluthura ethavathu spcl reason :S

:$:$:$:$:$:$::$