FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 25, 2012, 12:34:09 PM

Title: ஆத்திரமாத்திரமாய் - ஆத்மார்த்தமாய்
Post by: aasaiajiith on May 25, 2012, 12:34:09 PM
பெயரின் பெயரால் சந்தேகஅலை எழுப்புகிறாய்  ஆண்பாலா நீ ?
குடுவையின் மூடியாய் பெருள் கொள்கிறேன் , பெண்பாலா நீ ??
அன்பாலே தான் அனுகினேன், ஆனாலும் ஏனோ  காரமாய் நீ
சரம்சரமாய் வரி தந்தாலும் வரிகளின் வனப்பின்  சாரமாய் நீ
ஆனாலும் விருப்பமாய் வாசிக்கவே வசிக்கின்றேன்
மன்றத்தின் ஓரமாய் நான் .
நற்பதிப்பை நாள்தோறும் வாசிப்பேன் .விமர்சிப்பேன் தூரமாய் காண்.