FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on May 24, 2012, 05:40:42 PM

Title: மனிதநேயம்!
Post by: Yousuf on May 24, 2012, 05:40:42 PM
சாலை விபத்து ஒன்றில்
கேட்பார் அற்று
இடிபாடு இடையில்
சிக்கிய உடலில்
இதயம் மட்டும்
துடித்து கொண்டிருந்தது...

எதார்த்தமாய் கடந்து சென்ற
ஒவ்வொரு இதயமும்
இறந்துபோய் இருந்தது....