FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on May 23, 2012, 11:56:23 PM
-
உனக்கு வலி கொடுத்து
பிறந்த காரனத்தால் தானோ
என்னவோ
எனக்கு வலி ஏற்படும் போதெல்லாம்
உன்னையே அழைக்கின்றேன் "அம்மா" என்று!
-
ரொம்ப அழகாய் வரைந்த கவிதை நன்று விமல் தொடரட்டும் உங்கள் பதிவுகள்
-
tnx frnd.... :) :) :)
-
ஆளுங்கட்சியின்
அமைச்சர் பெருமக்களே
அசந்திடும் வகையில்
அசத்தலாய் ,அழகாய் ,அன்பாய்
ஆரம்பித்து இருக்கின்றீர் !
விமல் வாழ்த்துக்கள் !
பதிப்புகள் தொடர்ந்து , உங்கள் மதிப்பு
உயர்ந்திட மனமார்ந்த வாழ்த்துக்கள் !
-
உனக்கு வலி கொடுத்து
பிறந்த காரனத்தால் தானோ
என்னவோ
எனக்கு வலி ஏற்படும் போதெல்லாம்
உன்னையே அழைக்கின்றேன் "அம்மா" என்று!
nice kavithai vimal..
-
நிதர்சனமான உண்மையை கவிதை வடிவில் அழகாய் கூறினீர்கள் விமல் மச்சி!
நல்ல அழகான கவிதை!
தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!