FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on May 23, 2012, 06:19:57 PM
-
மனதின் ஓரத்தில்
மறைமுகமாய் உன்முகம்
மறக்க நினைத்து
மறக்க முயன்று
மறக்க முடியாமல் நான்.
மதியோடு பேசுபவள் உன்முன்
மதியிழகிறேன்...
மனதில் பல ஆசைகள்
மறைத்திருக்கிறேன்.
மன்னவன் முகம் காண
மதியின் இரவில் உன்
மடியில் உறங்க
மயக்கத்தோடு காத்திருக்கிறேன்...
மனதின் ஆசையை அறிவாயா
மனதோடு நான் உரைக்க
மனதை எனக்கு தருவாயோ
மாயம் செய்து
மனதை பறித்தாய்
மயங்கும் மனதை அறிந்தும்
மறுப்பும் கூறாமல்
மனதையும் தராமல்
மன போராட்டத்தை தந்து
மயக்கும் சிரிப்பில்
மனதுக்குள் சிரிக்கிறாய்...
மறக்க இயலாமல்
மனதில் அழுத்தம்
மறக்கும் மனது-உன்னை
மறக்கும் மனது
மரணம் வரை வேண்டேன்.. :P :-[ :P ;) ;)
-
shruthi unthalaila thamil aruvi ootru irukaa ena .... kavithaiyaa adhum artham ulla kavithaiyaa eluthara .. simpleaa solanumnaa nee oru kavithai ootru
-
//மன்னவன் முகம் காண
மதியின் இரவில் உன்
மடியில் உறங்க
மயக்கத்தோடு காத்திருக்கிறேன்... -->பிடிச்சிருக்கு
//-உன்னை
மறக்கும் மனது
மரணம் வரை வேண்டேன்--> ரொம்ப பிடிச்சிருக்கு
காதல் ரசம் சொட்டுதுங்க போங்க (L)(L)(L)
-
shruthi unthalaila thamil aruvi ootru irukaa ena .... kavithaiyaa adhum artham ulla kavithaiyaa eluthara .. simpleaa solanumnaa nee oru kavithai ootru
அக்கா நீங்க எப்ப இந்த பக்கம் வந்தீங்க....
நன்றிகள்
-
Nee kalaila antha nick la varapavey nenatchen nee ipadi kavithai eluthuvanu
But ithuku ena pathil sollanu than enaku theriyala
kavithai nalaruku (F)
-
Nee kick pannathu ennaimatuma....en en en :| ithayathaium than,,,,:D:D:D (karr thu )
thanks
-
adiye karkey :D thanks
-
shruthi ungal kavithai ootrai thodarungal !
neenga eluthara ella kavithayum jopero jooper...
-
மாயம் செய்து
மனதை பறித்தாய்
மயங்கும் மனதை அறிந்தும்
மறுப்பும் கூறாமல்
மனதையும் தராமல்
மன போராட்டத்தை தந்து
மயக்கும் சிரிப்பில்
மனதுக்குள் சிரிக்கிறாய்...
யாரா இருக்கும் ... ஹ்ம்ம் ... கண்டு பிடிக்கணும்
-
மனதின் ஓரத்தில்
மறைமுகமாய் உன்முகம்
மறக்க நினைத்து
மறக்க முயன்று
மறக்க முடியாமல் நான்.
மதியோடு பேசுபவள் உன்முன்
மதியிழகிறேன்...
மனதில் பல ஆசைகள்
மறைத்திருக்கிறேன்.
மன்னவன் முகம் காண
மதியின் இரவில் உன்
மடியில் உறங்க
மயக்கத்தோடு காத்திருக்கிறேன்...
மனதின் ஆசையை அறிவாயா
மனதோடு நான் உரைக்க
மனதை எனக்கு தருவாயோ
மாயம் செய்து
மனதை பறித்தாய்
மயங்கும் மனதை அறிந்தும்
மறுப்பும் கூறாமல்
மனதையும் தராமல்
மன போராட்டத்தை தந்து
மயக்கும் சிரிப்பில்
மனதுக்குள் சிரிக்கிறாய்...
மறக்க இயலாமல்
மனதில் அழுத்தம்
மறக்கும் மனது-உன்னை
மறக்கும் மனது
மரணம் வரை வேண்டேன்.. :P :-[ :P ;) ;)
unarchi poorvamaana kavithai cuty.
ella linesume nalla rasichi unarndhu ezhidi irukinga..
very nice kavithai kavithaa..
-
adiye rose yarum illai di nambu :-[ :-[
-
cutyyyyyyyyyyyyy thanks en poem ku unga comments so happy :-* :-* :-*