FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on May 23, 2012, 02:01:50 PM

Title: முடிவ‌ல்ல‌ ஆர‌ம்ப‌ம்
Post by: thamilan on May 23, 2012, 02:01:50 PM
அவ‌ள‌ன்றி உல‌க‌மே இல்லை என‌
ராப்ப‌கலாய் காத‌லித்த‌
ராதைக்கு க‌ல்யாண‌ம்...
வாழ்வே முடிந்து போன‌து என கவலையில்‌
வ‌ள‌ர்த்தேன் தாடி

தாடி என‌க்கு
அழ‌காய் இருக்கிற‌து என்கிறாள்
மாத‌வி...


இது முடிவ‌ல்ல‌
ஆர‌ம்ப‌ம்.....
Title: Re: முடிவ‌ல்ல‌ ஆர‌ம்ப‌ம்
Post by: RemO on May 23, 2012, 05:13:29 PM
இது தான் இன்றைய காதல்

நல்ல கவிதை தமிழன்
Title: Re: முடிவ‌ல்ல‌ ஆர‌ம்ப‌ம்
Post by: suthar on May 23, 2012, 08:32:09 PM
remo mudiva enna sola vara.......ellam indraiya soozhal nan ethuthan nijam.....
Title: Re: முடிவ‌ல்ல‌ ஆர‌ம்ப‌ம்
Post by: RemO on May 23, 2012, 10:27:23 PM
Machi naan ena solaporen puthusa tamilan sonathu sari than nu soluren
Title: Re: முடிவ‌ல்ல‌ ஆர‌ம்ப‌ம்
Post by: suthar on May 23, 2012, 10:30:02 PM
 mudivu ila aarambamnu soluviya.......remo.........
Title: Re: முடிவ‌ல்ல‌ ஆர‌ம்ப‌ம்
Post by: Global Angel on May 24, 2012, 01:25:38 AM
thaadi alagaai illai thamilan :D
Title: Re: முடிவ‌ல்ல‌ ஆர‌ம்ப‌ம்
Post by: thamilan on May 24, 2012, 10:48:51 AM
ஏஜ்சல்
ஒருத்தன பார்த்து இந்தத் தாடி உனக்கு அழகில்லை என்று சொல்லுவது கூட முடிவில்லை, ஆரம்பம் தான் ஏஜ்சல் :)

ரெமோ மச்சி, சுதர்சன் மச்சி, ஏஜ்சல் நன்றிகள்
Title: Re: முடிவ‌ல்ல‌ ஆர‌ம்ப‌ம்
Post by: aasaiajiith on May 24, 2012, 10:50:31 AM

நாடி அடங்கிவிட்டால் பாடியே  (உடல்  ) அடங்கிவிடுமே ?
தாடி வளர்வது அடங்காதோ ?

பின்பு எப்படி ? முடிவல்ல ஆரம்பம் ?

( நகைச்சுவை தவிர்த்து )
நல்ல வரிகள் ! வாழ்த்துக்கள் !