FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: vimal on May 22, 2012, 12:17:51 AM

Title: விமல் உங்கள் நண்பன்
Post by: vimal on May 22, 2012, 12:17:51 AM
நண்பர்களே என்னை வரவேற்கும் அணைத்து ftc நெஞ்சங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன் .
நான் உங்கள் அனைவருக்கும்  நல்ல நண்பனாக இருப்பேன் கண்டிப்பாக .
என்னை பற்றி சொல்ல பெரிதாய் எதுவும் இல்லை . நான் இந்த தளத்திற்கு  புதியவன்.  தமிழ்  மொழியில் எதாவது தவறு இருந்தால் திருத்துங்கள்
நண்பர்களே . அப்புறம் எனக்கு தூங்குறது ரொம்ப பிடிக்கும் , மற்றவர்களை கிண்டல் கேலி செய்வது மிகவும் பிடிக்கும் ஆனால் இது  மற்றவர்களை
கஷ்டபடுத்தும் நோக்கத்தோடு அல்ல மகிழ்விக்கும் நோக்கத்தோடு.

                                                                       நன்றி நண்பர்களே 
                                                                                           உங்கள் நண்பன்  விமல் .
Title: Re: விமல் உங்கள் நண்பன்
Post by: MysteRy on May 22, 2012, 12:30:12 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0008.gif&hash=478d59c8508a769c844692485e2ac6ffbf7bb721)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0009.gif&hash=d1feaa8beca890a91d9e506a6d9ff084e934c7de)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-mouse%2F0022.gif&hash=997efee8c30643fbb26dddecd7a0aac59d8aa0bc)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-mouse%2F0009.gif&hash=7d935e22f3961568ea9a78ee05643c4530d77b4e)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-mouse%2F0013.gif&hash=5980b93f8608ffaa2ac27bafffc5a81cbf66c637)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-mouse%2F0001.gif&hash=cb00050acb40207b8118052f982cd2ca17412db6)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-mouse%2F0012.gif&hash=d2d6f46a7d0f426faf71ee7c70c95730bc4efb35)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2F1-13-1.gif&hash=706c8bc244b57410748b8c3a73c9bc190aad862b)
Title: Re: விமல் உங்கள் நண்பன்
Post by: Swetha on May 22, 2012, 06:27:44 PM
Hi Vimal  ;)

Warm welcome to FTC Forum  :)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.goodlightscraps.com%2Fcontent%2Fwelcome-images%2Fwelcome-14.gif&hash=9e9905b7dce8898f815275338c5efca361af284d)
Title: Re: விமல் உங்கள் நண்பன்
Post by: kanmani on May 23, 2012, 07:44:41 AM
hi Vimal,

 Welcome to FTC
Title: Re: விமல் உங்கள் நண்பன்
Post by: Anu on May 23, 2012, 07:56:12 AM
Warm Welcome to Friendstamilchat Forum Vimal ...
Title: Re: விமல் உங்கள் நண்பன்
Post by: RemO on May 23, 2012, 09:10:14 AM
Vaanga vimal
Welcome to FTC
inga neenga unga istapadi mathavangala keli, kindal panalaam manthai punpaduthama
athai ethir parthu kaathirukom
ana thoongurathu pidikum nu ingayum thoongirathinga
ungaloda thiramaikalai kaana kaathirukom

Welcome
Title: Re: விமல் உங்கள் நண்பன்
Post by: ஸ்ருதி on May 23, 2012, 09:15:25 PM
hi vimal welcome to our forum

Title: Re: விமல் உங்கள் நண்பன்
Post by: Yousuf on May 23, 2012, 09:15:51 PM
வாங்க விமல்!

நண்பர்கள் இணயத்தளம் உங்களை அன்போடு வரவேற்கிறது!

அரட்டை அரங்கத்தில் முத்திரை பதிப்பதை போன்று பொது மன்றத்திலும் உங்கள் தனி தன்மையை வெளிப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன் விமல்!

நல்ல சிந்திக்கும் பதிவுகளை தருவீர்கள் என்றும் நம்புகிறேன்!

உங்கள் நட்பு தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்!

அன்புடன்!

யூசுப்!
Title: Re: விமல் உங்கள் நண்பன்
Post by: vimal on May 24, 2012, 12:32:24 AM
usuf machi :-* :-* :-* :-* :-*
Title: Re: விமல் உங்கள் நண்பன்
Post by: Global Angel on May 24, 2012, 01:09:41 AM
வாங்க விமல்!

நண்பர்கள் இணயத்தளம் உங்களை அன்போடு வரவேற்கிறது!


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi296.photobucket.com%2Falbums%2Fmm200%2Frobitusson1%2Fwelcome1.gif&hash=4286c3285f29ef1af101f00c30e54d071f74315e)
Title: Re: விமல் உங்கள் நண்பன்
Post by: suthar on May 24, 2012, 09:21:43 PM
vaa thambi vaaa..... chatley mokka potukitu irukaama apa apa konjam forum pakamum etti paarunga pa...... en thambi romba nalla paiyanu perumaiya soluven...ivana nan rendu varusama pakuren sry ivankuda pesi irukenngrathaala solren romba nalla paiyan athey keep pannu vimal......