FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on May 21, 2012, 11:32:08 PM

Title: சாதலா ...! சாடலா .....!!
Post by: suthar on May 21, 2012, 11:32:08 PM
காதலை உணருபவன் மனம்
குதுகலிக்கும் ஆடலிலும் , பாடலிலும்
அதனால்தானோ என்னவோ?
கவிஞன் அழகாய்  சொன்னான்
காதல் காதல்  காதல்
காதல் இல்லையேல் சாதல்....!
அந்த காதலின் நாடலுக்கு
காதல் என்ற ஒற்றை சொல்
கொண்டு காதலுக்கு மடல் வரைதலில்
எத்தனை  தேடல்
கடலை விட பெரியது இந்த
காதலின் தேடல்
தேடலில் கிடைத்த
புனிதமான காதலில்
எத்தனை சீண்டல்.......
எத்தனை கிண்டல் ........
காதல் சீண்டலோடும்  , கிண்டலோடும்
நின்று விடாமல் 
தீண்டல் என்ற எல்லை தாண்டலால்
புனிதம் இழந்து போவதால் 
காதலுக்கு இறுதியாய்
கிடைப்பது  பலரின் சாடல்.....!
Title: Re: சாதலா ...! சாடலா .....!!
Post by: Anu on May 22, 2012, 06:36:25 AM
காதலை உணருபவன் மனம்
குதுகலிக்கும் ஆடலிலும் , பாடலிலும்
அதனால்தானோ என்னவோ?
கவிஞன் அழகாய்  சொன்னான்
காதல் காதல்  காதல்
காதல் இல்லையேல் சாதல்....!
அந்த காதலின் நாடலுக்கு
காதல் என்ற ஒற்றை சொல்
கொண்டு காதலுக்கு மடல் வரைதலில்
எத்தனை  தேடல்
கடலை விட பெரியது இந்த
காதலின் தேடல்
தேடலில் கிடைத்த
புனிதமான காதலில்
எத்தனை சீண்டல்.......
எத்தனை கிண்டல் ........
காதல் சீண்டலோடும்  , கிண்டலோடும்
நின்று விடாமல் 
தீண்டல் என்ற எல்லை தாண்டலால்
புனிதம் இழந்து போவதால் 
காதலுக்கு இறுதியாய்
கிடைப்பது  பலரின் சாடல்.....!

nice kavithai suthar.. ungalukunnu oru style vachi kavithai ezhudaringa..
very nice. keep it up..
Title: Re: சாதலா ...! சாடலா .....!!
Post by: Global Angel on May 22, 2012, 09:43:02 PM
சுதர் உண்மையான உண்மைகள் இவை ... கவிதை மிக நன்று
Title: Re: சாதலா ...! சாடலா .....!!
Post by: suthar on May 23, 2012, 12:22:07 AM
Anu,
 thanks style lam onnum illa ethayachum kirukuven.. atha kavithainu othukiteengaley ......

Anjel,
 neenga sonathu unnathamaana unmaithaan.........
Title: Re: சாதலா ...! சாடலா .....!!
Post by: RemO on May 23, 2012, 09:47:31 AM
machi nalaruku
intraiya kaathaludaiya nilamai ithu than
Title: Re: சாதலா ...! சாடலா .....!!
Post by: suthar on May 23, 2012, 08:25:28 PM
aama remo namma maari aatkal lam iruntha epdi irukum apram..........
Title: Re: சாதலா ...! சாடலா .....!!
Post by: RemO on May 23, 2012, 10:25:13 PM
namala mathiriya :D naan nala payan pa :D nambunga
Title: Re: சாதலா ...! சாடலா .....!!
Post by: suthar on May 23, 2012, 10:39:38 PM
nambiten.............
Title: Re: சாதலா ...! சாடலா .....!!
Post by: RemO on May 23, 2012, 10:51:57 PM
Thanks machi

Neenga rompa nalavar