FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on May 20, 2012, 02:22:40 AM

Title: நான் ரசித்தவை- கடந்து போன காதல்
Post by: RemO on May 20, 2012, 02:22:40 AM

அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்

உன் பழைய காதல் கடிதமொன்று

தன்னை அழித்துக்கொள்ள

உயிரில்லாமல் தவிக்கிறது.

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக

காதலிக்கவில்லையென நீ

பொய்யே சொல்லியிருக்கலாம்

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

நீ சொன்னபடியே

உன்னை மறந்துவிடுகிறேன்.

என்னுடன் கலந்துவிடு.

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

என்னை இதயத்தில் சுமந்தாய்.

உன்னை உயிரில் வைத்தேன்.

இதய மாற்று சிகிச்சை எளிது.

உயிர் மாற்று சிகிச்சை?

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

செல்லரித்துப் போன

உனது பழையப் படமொன்று

என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.
Title: Re: நான் ரசித்தவை- கடந்து போன காதல்
Post by: Anu on May 22, 2012, 06:32:11 AM
Nice Kavithais ramo..

அர்த்தமிழந்த சொற்களை சுமக்கும்

உன் பழைய காதல் கடிதமொன்று

தன்னை அழித்துக்கொள்ள

உயிரில்லாமல் தவிக்கிறது.

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

காதலித்து கைவிட்டதற்குப் பதிலாக

காதலிக்கவில்லையென நீ

பொய்யே சொல்லியிருக்கலாம்

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

நீ சொன்னபடியே

உன்னை மறந்துவிடுகிறேன்.

என்னுடன் கலந்துவிடு.

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

என்னை இதயத்தில் சுமந்தாய்.

உன்னை உயிரில் வைத்தேன்.

இதய மாற்று சிகிச்சை எளிது.

உயிர் மாற்று சிகிச்சை?

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

செல்லரித்துப் போன

உனது பழையப் படமொன்று

என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.
Nice Kavithai remo..
Title: Re: நான் ரசித்தவை- கடந்து போன காதல்
Post by: !~Bharathy~! on May 22, 2012, 11:32:27 AM

என்னை இதயத்தில் சுமந்தாய்.

உன்னை உயிரில் வைத்தேன்.

இதய மாற்று சிகிச்சை எளிது.

உயிர் மாற்று சிகிச்சை?

remo..............juperuuuuuuuuuuuuuu!!
Title: Re: நான் ரசித்தவை- கடந்து போன காதல்
Post by: ஸ்ருதி on May 22, 2012, 03:03:12 PM
நீ சொன்னபடியே

உன்னை மறந்துவிடுகிறேன்.

என்னுடன் கலந்துவிடு.

Ok done:D
Title: Re: நான் ரசித்தவை- கடந்து போன காதல்
Post by: Global Angel on May 22, 2012, 09:40:13 PM
Quote
செல்லரித்துப் போன

உனது பழையப் படமொன்று

என் செல்லரித்துக் கொண்டிருக்கிறது.

புல்லரிக்காத வரை ஓகே தான் ... இல்லேன்னா மாடு வேஞ்சிடும்
Title: Re: நான் ரசித்தவை- கடந்து போன காதல்
Post by: RemO on May 23, 2012, 09:37:40 AM
Anu thanks

Bhar thanks :D

enai pugala vendam enaku pidikathu  " ella pugalum intha kavithaiyai eluthinavangalukey "

Shur intha done ku ena mean :D eppo kalakka pora

ammuni :D pavam atleast athukaavathu vayiru niraiyatum