FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on May 20, 2012, 02:14:19 AM
-
கருவில் சுமக்கும்
குழந்தையின்
அசைவுகளை போல
சந்தோசம் தருகிறது
மனதில் சுமக்கும்
உன் காதல் நினைவுகளின்
அசைவுகள்..
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
பூமி முழுவதும்
காற்று நிரம்பித்தான்
இருக்கிறது...
என்றாலும்...
உயிர் வாழ
ஒவ்வொரு கணமும்
சுவாசிக்க வேண்டுமல்லவா?
அதனால்தான் சொல்கிறேன்
ஒவ்வொரு கணமும்
காதலித்து விடு!
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
நீரில் மட்டுமே
வாழும் மீன்கள்
போல
உன்னை காதலித்த
நாள் முதலாய்
உன் நினைவில் மட்டுமே
வாழ்கிறேன்..
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
என் எடை என்பது
என் உடலின் எடை அல்ல..
எனக்கும் நிரம்பி
இருக்கும் உன்
காதலின் எடை..
இப்போது புரிகிறதா??
ஏன் நான் மெலிந்து விட்டேன்
என்று...
-
கருவில் சுமக்கும்
குழந்தையின்
அசைவுகளை போல
சந்தோசம் தருகிறது
மனதில் சுமக்கும்
உன் காதல் நினைவுகளின்
அசைவுகள்..
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
பூமி முழுவதும்
காற்று நிரம்பித்தான்
இருக்கிறது...
என்றாலும்...
உயிர் வாழ
ஒவ்வொரு கணமும்
சுவாசிக்க வேண்டுமல்லவா?
அதனால்தான் சொல்கிறேன்
ஒவ்வொரு கணமும்
காதலித்து விடு!
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
நீரில் மட்டுமே
வாழும் மீன்கள்
போல
உன்னை காதலித்த
நாள் முதலாய்
உன் நினைவில் மட்டுமே
வாழ்கிறேன்..
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
என் எடை என்பது
என் உடலின் எடை அல்ல..
எனக்கும் நிரம்பி
இருக்கும் உன்
காதலின் எடை..
இப்போது புரிகிறதா??
ஏன் நான் மெலிந்து விட்டேன்
என்று...
Romba nalla iruku kavithaigal remo ...
-
என் எடை என்பது
என் உடலின் எடை அல்ல..
எனக்கும் நிரம்பி
இருக்கும் உன்
காதலின் எடை..
இப்போது புரிகிறதா??
ஏன் நான் மெலிந்து விட்டேன்
என்று...
:o :o :o :o :o intha lines engaiyo partha pola iruke
-
கருவில் சுமக்கும்
குழந்தையின்
அசைவுகளை போல
சந்தோசம் தருகிறது
மனதில் சுமக்கும்
உன் காதல் நினைவுகளின்
அசைவுகள்..
கவிதை நன்று ரெமோ .... காதல் குழந்தையாய் இருக்கும் வரை
:)
-
Thanks Anu
Shur ya padichuruka chance iruku, ithu naan rasithavai thana, naan eluthiyavai ilaye. So naan padicha idathula padichurukalam, ilati inga nama FTC la Aasaiajith avarudaiya kavithaikal la padichurukalam http://www.friendstamilchat.com/forum/index.php?topic=6278.0 (http://www.friendstamilchat.com/forum/index.php?topic=6278.0) intha link la paaru irukum
Angel kulanthai epavum alagu than