FTC Forum
Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: suthar on May 19, 2012, 09:23:31 PM
-
ஒருங்குறித் தமிழில் (unicode tamil) எழுதுவதற்குப் பல மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று NHM எழுதி. http://software.nhm.in/products/writer இந்த இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். ( இந்த மென்பொருள் விண்டோஸ் அடிப்படையிலான இயங்குதளத்திற்கு மாத்திரம் XP, Vista, Windows 7..)
படம் 1
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg338.imageshack.us%2Fimg338%2F2738%2Fpage1rh.jpg&hash=d26f2d18af6e9cff6e357d1d649e2b96eb162a77)
பின்னர் நிறுவப்படவேண்டிய NHMWriterSetup1511.exe இல் சொடுக்கி நிறுவத்தொடங்குங்கள். மேலதிக விளக்கத்திற்காக கீழுள்ள படங்களைப் பார்க்கவும்.
NHM writer user manual
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg406.imageshack.us%2Fimg406%2F6646%2Fpage2vgf.jpg&hash=6e9d525de209bea2b0a2647cb1c2b8db7e09f801)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg225.imageshack.us%2Fimg225%2F4166%2Fpage3x.jpg&hash=6fd46a0d4808942e84a6fd6e2dd93056d02a74b2)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg6.imageshack.us%2Fimg6%2F5118%2Fpage4ig.jpg&hash=f137de5477ec66b1994372f217af9b98516c9bd6)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg337.imageshack.us%2Fimg337%2F460%2Fpage5ho.jpg&hash=42112c9e3f6ee05ec22ded83d4df284f0136aab9)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg857.imageshack.us%2Fimg857%2F2493%2Fpage6w.jpg&hash=f0d3c26b6008d3e73000e88ebde74eed73c3bcbb)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg28.imageshack.us%2Fimg28%2F6077%2Fpage7c.jpg&hash=74f7266ec9b847e9d59b0650714d108e9da44578)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg210.imageshack.us%2Fimg210%2F9776%2Fpage8x.jpg&hash=b5c98e95f4fb8eb7db64c263096a92eef5f2868d)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg855.imageshack.us%2Fimg855%2F6700%2Fpage9pj.jpg&hash=88ef959450a37537e79f3ef674aa7a52999389f0)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg259.imageshack.us%2Fimg259%2F7363%2Fpage10m.jpg&hash=501b0607a7cbf01fefdf3a1a2f4347ef444e45cb)
நிறுவல் பூர்த்திசெய்யப்பட்டதும் Task bar ல்( மணி போன்ற சிறிய படம்), Desktopல் NHM Writter ற்கான ஐகனை காண்பீர்கள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg821.imageshack.us%2Fimg821%2F600%2Fpage12j.jpg&hash=793d82070525cacaeb54baa9f2c6e21208998eca)
பின்னர் உங்களுக்கு பிடித்த/ பழக்கமான தமிழ் தட்டச்சு செய்யும் வசதியை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg560.imageshack.us%2Fimg560%2F4334%2Fpage11q.jpg&hash=12f6f5fc52f3e3abd066fc17285d66f017860c42)
Alt+0 அல்லது Alt+1 அல்லது Alt+2 அல்லது Alt+3 அல்லது Alt+4 அல்லது Alt+5 ஐ அழுத்தி தெரிவு செய்தபின் எந்த ஒரு இடத்திலும் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம். ந்கல் செய்து ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை.
நிறுவிய பின்ன ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறித் தட்டச்சு செய்யலாம். நகலெடுத்தல் , ஒட்டுதல் (copy , paste ) செய்ய வேண்டிய அவசியமில்லை. இணைய அரட்டை செய்யும் போது தமிழ், ஆங்கிலத்தில் மாறி மாறி விரைவாக தட்டச்சு செய்ய முடியும். அத்துடன் இது பல ( applications : eg : MS office, notepad, IE explorers and so on) பிரயோகங்களுடன் ஒத்திசைந்து தமிழில் தட்டச்சு செய்ய உதவுகிறது.
மேலதிக உதவிகள்
) ஒலிப்பு முறையை பயன்படுத்துவதாயின் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்தவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg201.imageshack.us%2Fimg201%2F1383%2Fpage13r.jpg&hash=0c3272fd32a4cf326ef38370609c88df772260c0)
உயிரெழுத்துக்கள்
அ = a, ஆ = aa அல்லது A, இ = i , ஈ = ii அல்லது I உ = u , ஊ = uu அல்லது U
எ = e , ஏ = ee அல்லது E , ஐ = ai, ஒ = o , ஓ = oo அல்லது O , ஔ = au
ஆய்த எழுத்து
ஃ = q
மெய் எழுத்துக்கள்
க் = k அல்லது g, ங் = ng, ச் = s அல்லது c , ஞ் = nj அல்லது X , ட் = d அல்லது t , ண் = N,
த் = th, ந் = w , ப் = p அல்லது b, ம் = m , ய் = y , ர் = r ,
ல் = l , வ் = v, ழ் = z , ள் = L , ற் = R, ன் = n
விசேட எழுத்துக்கள் ( வட மொழி எழுத்துக்கள் -மெய்)
ஜ் = j, ஷ் = Z அல்லது sh, ஸ் = S, ஹ் = ன் , க்ஷ் = ksh
விசேட எழுத்துக்கள்
க்ஷ் = ksh
ஸ்ரீ = sr
ந்த் = nth உயிர்மெய் எழுத்துக்கள்
க = க்+அ = ka , கா = (க்+ஆ) =kA அல்லது kaa , கி = (க்+இ) = ki , கீ = (க்+ஈ) = kii அல்லது kI , கு = (க்+உ) = ku கூ =
(க்+ஊ) = kU அல்லது kuu,
கெ = க்+எ = ke , கே = (க்+ஏ) = kE அல்லது kee, கை = க்+ ஐ = kai, கொ = (க்+ஒ) = ko, கோ = க்+ஓ = koo அல்லது kO,
கௌ = (க்+ஔ) = kau
உதாரணங்கள் சில..
அம்மா - ammaa அல்லது ammA
வணக்கம் - vaNakkam
நன்றி - wanRi
2) பாமினி விசைப்பலகை அமைப்பை பயன்படுத்துவதாயின்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg684.imageshack.us%2Fimg684%2F3626%2Fpage14yu.jpg&hash=205aaa124e0b73b45e0570c53573152aa8e70fc1)
3) தமிழ் 99 விசைப்பலகை அமைப்பை பயன்படுத்துவதாயின்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg684.imageshack.us%2Fimg684%2F9131%2Fpage15gd.jpg&hash=7504b1342c2baa07553d53ad832087c0d04947eb)
(E-கலப்பையை பயன்படுத்துவதற்கான வழிமுறையை தெரிந்து கொள்ள இங்கே அழுத்துங்கள் https://www.facebook.com/note.php?note_id=127514014709 . அல்லது https://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472&type=1 )
(https://www.facebook.com/note.php?note_id=127514014709 . அல்லது https://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472&type=1 ))
-
supper sutha supper its working fine. By VIJAY
-
Suthar thanks machi naan rompa naala theduren
naan use pani parkuren
-
இதே போன்று கூகிள் கூட ஒரு மென்பொருளை வெளியிட்டுள்ளது அதை தான் நான் பயன்படுத்திகிறேன்.
இதையும் முயற்சி செய்து பார்க்கிறேன். எது சிறப்பாக உள்ளதோ அதை பயன் படுத்தி கொள்கிறேன்.
நல்ல பயனுள்ள பதிவு சுதர் அண்ணா நன்றி!