FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 17, 2012, 12:52:37 AM

Title: யாசகனாய் ......
Post by: aasaiajiith on May 17, 2012, 12:52:37 AM
ஒரு  சிறு  வாசகத்தை  உன் 
வசம்  கொண்டே  சூசகமாய்
சூட்சுமுத்தை  சிறிதாக  உள்லடைத்து 
திருவாசகம்  போல் வெளியிட்டாய்  ஒரு  சிறு  வாசகத்தை

வெறும்  யாசகனாய்  இருந்திருந்தால்  யாசித்தே  இருப்பேன்  ......
பாழாய்  போனவன்  நான், ஒரு  விதத்தில் 
ஆசானாய்  போனதனால்  யோசிக்கின்றேன் 
இனிமையினை  இழந்து  தவிக்கும்  தேன்  போல .......
யாசகனாய்