FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on May 16, 2012, 05:48:26 PM

Title: கைது செய்தாய்
Post by: Dharshini on May 16, 2012, 05:48:26 PM
கண்களால்
வலை விரித்து
கைது  செய்தாய்
உன்
 விழியால் புள்ளி மானை
வேட்டையாடுவது போல்
வேட்டையடுகிறாய்
உன்
இரும்பு கரத்தால்
என்னை திசை  திருப்புகிறாய்
உன்
இதயத்தால்
என்
இதயத்தை  களவாடி
சிறை  செய்தாய்
ஏனடா
எனக்கு இந்த தண்டனை
Title: Re: கைது செய்தாய்
Post by: ஸ்ருதி on May 16, 2012, 09:00:06 PM
சுகமான தண்டணை தானே... :P :P :P
Title: Re: கைது செய்தாய்
Post by: Anu on May 22, 2012, 07:08:40 AM
கண்களால்
வலை விரித்து
கைது  செய்தாய்
உன்
 விழியால் புள்ளி மானை
வேட்டையாடுவது போல்
வேட்டையடுகிறாய்
உன்
இரும்பு கரத்தால்
என்னை திசை  திருப்புகிறாய்
உன்
இதயத்தால்
என்
இதயத்தை  களவாடி
சிறை  செய்தாய்
ஏனடா
எனக்கு இந்த தண்டனை


nice kavithai dharshu ma