FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on May 15, 2012, 05:19:36 PM
-
உன் வரவை காத்தது
என் இதய கதவை திறந்து வைத்து
எதிர் பார்த்து நிற்கையில்
ஏக்கத்தில் என் இதயம்
ரத்த கண்ணீர் வடித்தது
விழி நீரும் துணையானது
-
ஏக்கத்தில் என் இதயம்
ரத்த கண்ணீர் வடித்தது
விழி நீரும் துணையானது
vizhi neer matume thunai than enakum
athaivida periya thunai ver yethuvum illai..
-
athuvum nirantharam illaye oru naal vizhi neer kuda vatri vidume cho life la ethuvume nirantharam illai