FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: chinnu on May 15, 2012, 03:38:38 PM

Title: PREECHES OF NITHYANANDA( THALAIVA ) SPECIAL ONE
Post by: chinnu on May 15, 2012, 03:38:38 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1187.photobucket.com%2Falbums%2Fz391%2Fsrinivasannmca%2Fnithyananda.jpg&hash=5bb88e2d4434b8392acbdacb9e7e2367bf3e37d8)
Title: Re: PREECHES OF NITHYANANDA( THALAIVA ) SPECIAL ONE
Post by: aasaiajiith on May 18, 2012, 05:58:39 PM
பெண்களை முனேற்ற பாடுபடும் எங்கள் ஆசான்
ஸ்ரீ ஸ்ரீ நித்யானந்தாவின் புகழ் ஆகாயம்   வரை
உயர்வதை விரும்பாத சின்னுவின் இந்த
அராஜக போக்கை வன்மையாக  கண்டிக்கின்றேன் ! ;) ;) ;)
Title: Re: PREECHES OF NITHYANANDA( THALAIVA ) SPECIAL ONE
Post by: கார்க்கி on May 18, 2012, 07:41:43 PM
இதை நான் வழிமொழிகிறேன்  ;D ;D ;D
Title: Re: PREECHES OF NITHYANANDA( THALAIVA ) SPECIAL ONE
Post by: aasaiajiith on May 19, 2012, 03:10:42 PM
இன்னும் கோடானு கோடி பக்த கோடிகள் வருக வருக !
குருஜி  ஸ்ரீ நித்யானந்தாவிர்க்கு ஆதரவு குரல் தருக தருக !

 ஸ்ரீ  ஸ்ரீ  "ரஞ்சிதா புகழ்"  நித்யானந்தா புகழ் ஓங்குக  !
 ஸ்ரீ  ஸ்ரீ  "ரஞ்சிதா புகழ்"  நித்யானந்தா புகழ் ஓங்குக  !
 ஸ்ரீ  ஸ்ரீ  "ரஞ்சிதா புகழ்"  நித்யானந்தா புகழ் ஓங்குக  !
 ஸ்ரீ  ஸ்ரீ  "ரஞ்சிதா புகழ்"  நித்யானந்தா புகழ் ஓங்குக  !