FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on May 09, 2012, 02:26:19 PM

Title: காத்திருக்கிறேன் காதலுடன்
Post by: Dharshini on May 09, 2012, 02:26:19 PM
நீயின்றி ஒரு நொடியும் நகருமோ?
நானின்றி உன்னுலகம் சுழலுமோ?
நீயின்றி வாழ்வதில் பொருளேது?
நானின்றி உன்வாழ்வில் ஒளியேது?
அறிந்திருந்தும் ஏன் மௌனிக்கிறாய்?
புரிந்திருந்தும் ஏன் பரிதவிக்கிறாய்?
வருவாயோ என் வாசல் தேடி?
தருவாயோ நம் காதல் நீதி?
விழியோடு உயிர்தேக்கி வழியோடு
காத்திருக்கிறேன் காதலுடன்..
Title: Re: காத்திருக்கிறேன் காதலுடன்
Post by: suthar on May 09, 2012, 04:11:02 PM
Dharsma..... Nala iruku....
Title: Re: காத்திருக்கிறேன் காதலுடன்
Post by: Dharshini on May 09, 2012, 04:49:16 PM
thz suthar enoda kirukala rasika niga oru aal irukiga santhosham romba
Title: Re: காத்திருக்கிறேன் காதலுடன்
Post by: Anu on May 10, 2012, 12:35:23 PM
நீயின்றி ஒரு நொடியும் நகருமோ?
நானின்றி உன்னுலகம் சுழலுமோ?
நீயின்றி வாழ்வதில் பொருளேது?
நானின்றி உன்வாழ்வில் ஒளியேது?
அறிந்திருந்தும் ஏன் மௌனிக்கிறாய்?
புரிந்திருந்தும் ஏன் பரிதவிக்கிறாய்?
வருவாயோ என் வாசல் தேடி?
தருவாயோ நம் காதல் நீதி?
விழியோடு உயிர்தேக்கி வழியோடு
காத்திருக்கிறேன் காதலுடன்..


Nice Kavidhai dharshu ma  :)
Title: Re: காத்திருக்கிறேன் காதலுடன்
Post by: Dharshini on May 10, 2012, 02:08:37 PM
thz anuma
Title: Re: காத்திருக்கிறேன் காதலுடன்
Post by: suthar on May 11, 2012, 06:00:50 AM
nan rasikama.., nijama nalla iruku..... Kaathaluku kaathirukrathu sugam thaan dhars ma
Title: Re: காத்திருக்கிறேன் காதலுடன்
Post by: Dharshini on May 11, 2012, 02:00:15 PM
kaathalil kaathirupathu epavum sugam than suthar
Title: Re: காத்திருக்கிறேன் காதலுடன்
Post by: suthar on May 11, 2012, 11:52:14 PM
kaathaluku kaathirupathai vida
kaathalanuku kaathiru sugam athigam...