FTC Forum

General Category => அறிமுகம் - Introduce Yourself => Topic started by: கவிதைக்காரன் on May 06, 2012, 06:38:31 PM

Title: ஹலோ பாஸ்...!
Post by: கவிதைக்காரன் on May 06, 2012, 06:38:31 PM
தீமைக்கும் நன்மை செய் !


வணக்கம்!

நான் கவிதைக்காரன்.
இயற்கையோடு இறந்து போன மனிதரோடு கொஞ்சம்
செயற்கையாய் மாறிப்போன மனதோடு  கொஞ்சமாய்
மனதின் எழுத்துக்களை... மர்மமாய் ஏதும் சொல்லாமல்
வெளிப்படையாய் உடைத்து எழுத முன்னெடுக்க பலகாலம் கனவு..
கனவுகளுக்கு வடிகாலாய் முகநூலையும் பயன் படுத்தி வந்த எனக்கு
இந்த தமிழ்நண்பர்கள் அரட்டை வலையில் இணைத்த தோழிக்கு நன்றி..!

வேற என்ன சொல்ல ரொம்ப சென்சிட்டிவா பேசிக்கிட்டு இருக்கேனோ! ஹாஹா அடடா! நான் ரொம்ப நகைச்சுவையா , எந்த விஷயத்துக்கும் பெரிதும்  அலட்டிக்குறதில்ல...! அட நம்புங்கப்பா...!


சொந்த ஊர் திருநெல்வேலி.... வாழ்க்கைக்கு ஒரு ஊர் வாழ ஒரு ஊர்ன்னு வகுக்கப்பட்ட தமிழரில் நானும் ஒருவன் இப்போதைக்கு திருநெல்வேலியில இல்லை...! அவ்ளோதான்


மிஸ் யூ

தாமிரபரணி நதிக்கரை வீழும் வெள்ளிநிலவே..!
Title: Re: ஹலோ பாஸ்...!
Post by: ஸ்ருதி on May 06, 2012, 07:16:11 PM

அப்பாடா  ??? ஒரு வழியாக வந்து சேர்ந்தமைக்கு என் நன்றிகள்... :)

உங்கள் வருகையால் எமது மன்றம் முழுவதும் உங்கள் கவிதையால் நிறையட்டும்...

உங்கள் கவிதை பற்றி சொல்ல என்ன இருகின்றது?? ;)

எனக்கும் உங்கள் கவிதை திறைமையை கற்று தாருங்கள்..  :-\ (நல்லா எழுத சொல்லி தாங்கோ)

மிக்க மகிழ்ச்சி தாங்கள் இந்த தளத்தில் இணைந்தமைக்கு.,, :)

நட்பை மட்டுமே நாடுவோம்
நட்பாய் இருப்போம் என்றென்றும்... ;)

அன்பு தோழி
ஸ்ருதி (கவி)


Title: Re: ஹலோ பாஸ்...!
Post by: MysteRy on May 06, 2012, 08:47:06 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0008.gif&hash=478d59c8508a769c844692485e2ac6ffbf7bb721)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.animated-gifs.eu%2Falphabet-pj-dance%2F0009.gif&hash=d1feaa8beca890a91d9e506a6d9ff084e934c7de)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Ftree.gif&hash=8d5423a5a96980a41d994aad62459ae5b55f0091)


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fcoollogo_com-104456746.png&hash=6a93aa66bfd59948cbc3577bc70472df10327de1)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2F1-13-1.gif&hash=706c8bc244b57410748b8c3a73c9bc190aad862b)
Title: Re: ஹலோ பாஸ்...!
Post by: Swetha on May 07, 2012, 12:32:17 PM
Hi Kavithaikaran ;)

Warm welcome to FTC Forum  :)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.goodlightscraps.com%2Fcontent%2Fwelcome-images%2Fwelcome-14.gif&hash=9e9905b7dce8898f815275338c5efca361af284d)
Title: Re: ஹலோ பாஸ்...!
Post by: Yousuf on May 07, 2012, 09:24:48 PM
வாங்க கவிதைக்காரன்!

நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை அன்போடு வரவேற்கிறது.
உங்களை பற்றிய அறிமுகம் நன்றாக இருந்தது கவிதைகாரன். உங்களுடைய தனித்தன்மையை வெளிபடுத்தும் வகையில் உங்களுடைய பதிவுகள் அமையும் என்று நண்பர்கள் இணையத்தளம் சார்பாக நம்புகிறோம். உங்களுடைய பதிவுகள் சிந்திக்க கூடிய சீர்திருத்தம் மிக்க பதிவுகளாக வெளிப்படும் என்றும் நம்புகிறோம்.

உங்கள் நட்பு தொடர இறைவனை பிராத்திக்கிறேன்!


அன்புடன்!

யூசுப்!
Title: Re: ஹலோ பாஸ்...!
Post by: Anu on May 08, 2012, 07:36:43 AM
Warm Welcome to Friendstamilchat forum Kavithaikaran..
Title: Re: ஹலோ பாஸ்...!
Post by: kanmani on May 10, 2012, 04:36:20 AM
varuga varuga  kavithaikaaran avargalae

ungal varavuku mikka magalichi adha pola ungal pathuvagalai pathuvi seithu engalai magilchikulaakungal....
Title: Re: ஹலோ பாஸ்...!
Post by: KungfuMaster on May 10, 2012, 09:28:51 AM
vanakkam கவிதைக்காரன்!

autokaran, rikshakaran, buskaran, carkaran, yen maatukaran kuda pathuten, but ipothan கவிதைக்காரன் pakuren

unga perlaye kavithai irukurathala neenga kavithai nalla kakkuvinganu nenaikiren.. i mean neenga kavithai nalla eluthuvinganu nenaikiren...

ungaloda kavithaigalal intha forum nirambi vazhiyatum, idaila idaila mane, thene ellam pottukonga....

ungal varavu nalvaravagatum....
Title: Re: ஹலோ பாஸ்...!
Post by: RemO on May 23, 2012, 09:22:48 AM
hi kavithai karan
vanga vanga
konjam late ah welcome panurano paravala
unga name ah parthavey theriyuthu neenga nala kavithai eluthuvinganu
unga kavithaikal sila padichen
nalaruku, inum ethir parkuren ungakita irunthu

then inoru visayam ungala engaluku arimuga paduthiya thozhi kku nantri

Title: Re: ஹலோ பாஸ்...!
Post by: vimal on May 23, 2012, 07:52:50 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1244.photobucket.com%2Falbums%2Fgg579%2Fvimaldeena%2FChr5s.jpg&hash=b318446bf62117c76a6d005559524b9347043504)

                              welcome 2 ftc forum nanba
Title: Re: ஹலோ பாஸ்...!
Post by: Global Angel on May 24, 2012, 12:58:05 AM
நல்வரவு கவிதைக்காரன்  .... உங்கள் வரவால் மேலும் மேலும் பொது மன்றம் பொலிவுரட்டும்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.photobucket.com%2Falbums%2Fv11%2Fpat_cal_desert%2FGifs%2FWelcomegif.gif&hash=de1306b211288554e0aee65d1eae3db8dcd0eb26)
Title: Re: ஹலோ பாஸ்...!
Post by: suthar on May 24, 2012, 09:26:10 PM
pothu mandrathula kavithai ezhuthura aalungaluku mathipu jaasthi. aana kavithaikaaraney pothu mandrathula irukum pothu kavithaiku panjam varava poguthu. ungaloda pathivugal arumai kavithaikaaran. thodarnthu ezhuthunga.........