FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on May 05, 2012, 09:06:44 PM
-
விழியோரம் சில துளி...
மனதோரம் வழியும் ...
உயிர் துளி...
மனதிற்குள்ளே ஒரு போராட்டம்...
நீ இல்லாமல்...
பெரும் ஆர்பாட்டம்...
நீ என் அருகில் இல்லாத..
பெரும் இழப்பை....
அரிதாய் உணர்ந்த .
என் மனது....
சில காலமாய் ....
உன் இருப்பை....
நித்தமும் எதிர்பார்கிரதே...
ஆசைபடும் மனம்..
அறிந்தும் அறிய ...
மறுக்கிறதே...
உணர்ந்தும்...உணர ..
வெறுக்கிறதே....
கலக்கத்தின் காரணம்...
பாசத்தின் உச்சமோ ???
உன் மேல் நான் கொண்ட ...
நேசத்தின் உக்கிரமோ??
-
Nalla kavidhai nature.... nice lines....