FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on May 04, 2012, 07:19:50 PM
-
தனிமை
கொடுமை
வெறுமை
கடுமை என ஒன்றன் பின் ஒன்றாக பல "மை "கள்
என்னுள் மையமிட்டு என்னை ஆட்கொண்டு
என் பெண் (பொன்) மனதை வாட்டி வதைத்தாலும்
உன் நினைவாலும் ,மனம் நிறைந்த காதலாலும்
அருமையாய் ,பெருமையாய்
இனிமையாய் ,முழுமையாய் பல "மை"கள்
நெஞ்சக்கூட்டினில் நிரந்தரமாய் நிறைந்திருந்து
இதயம் திருடி ,மனதை வருடி
காயம் நீக்கி ,மாயம் செய்கிறதே !
-
Nature penmai vaatathai azhagaai soli irukirai
-
Arumaiyana varigalaal pennin vaduthalai inimaiyaga koori irukeengal...