FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on May 04, 2012, 03:22:32 PM
-
உன் பிரிவை
எண்ணி
அழும் போதெல்லாம்
கனவாய் வந்து சிரிக்க வைக்கிறாய்
உன்னை எண்ணி
சிரிக்கும் போதெல்லாம்
துரா சென்று
அழவைகிறாய்
ஆம் நானும்
அமோதிக்கிறேன்
காதல்
ஒரு
சுகமான வலி தான்
-
Kadhal endra sugamana valiyai atharku valikamal idhamaga solli irukeengal dharshini frnd.....
-
kaathaluku valicha namakum valikume jawa friend athan apdi soliten ;D thz