FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on May 04, 2012, 10:27:24 AM

Title: வானம் உன் வசப்படும் ...!
Post by: Jawa on May 04, 2012, 10:27:24 AM
விழி
இளைஞனே
விழி ...!

இரவு
இருட்டாக
இருக்கிறதென
கதிரவன்
கண் விழிக்காமல்
இருப்பதில்லை ...!

மனதில்
லட்சிய விதைகளை
விதை ...!

கவலைகளை களையெடு
தன்னம்பிக்கை நீரூற்று
நம்பிக்கை காற்றை சுவாசி ...!

உன்
உழைப்பின்
வியர்வைகள்
உரமாகட்டும் ...!

விழிகளின்
வழியே
வெளிச்சத்தை செலுத்து ...!

விழி
இளைஞனே
விழி ...!

நீ விழித்தால்
வானம் உன் வசப்படும்
இமயமும் உனக்கு ஏனிப்படிகளாகும் ...!

வெற்றிகளை
கனவுகான்
வாழ்க்கை வசந்தமாகும்...!

வாழ்க்கை ஓர் முறை
வாழ்ந்துபார் லட்சியத்தோடு ...!
Title: Re: வானம் உன் வசப்படும் ...!
Post by: suthar on May 04, 2012, 10:42:28 AM
Manasuku themba iruku jawa.
Title: Re: வானம் உன் வசப்படும் ...!
Post by: Anu on May 04, 2012, 01:09:12 PM
விழி
இளைஞனே
விழி ...!

இரவு
இருட்டாக
இருக்கிறதென
கதிரவன்
கண் விழிக்காமல்
இருப்பதில்லை ...!

மனதில்
லட்சிய விதைகளை
விதை ...!

கவலைகளை களையெடு
தன்னம்பிக்கை நீரூற்று
நம்பிக்கை காற்றை சுவாசி ...!

உன்
உழைப்பின்
வியர்வைகள்
உரமாகட்டும் ...!

விழிகளின்
வழியே
வெளிச்சத்தை செலுத்து ...!

விழி
இளைஞனே
விழி ...!

நீ விழித்தால்
வானம் உன் வசப்படும்
இமயமும் உனக்கு ஏனிப்படிகளாகும் ...!

வெற்றிகளை
கனவுகான்
வாழ்க்கை வசந்தமாகும்...!

வாழ்க்கை ஓர் முறை
வாழ்ந்துபார் லட்சியத்தோடு ...!


Nice kavithai jawa.
Title: Re: வானம் உன் வசப்படும் ...!
Post by: Dharshini on May 04, 2012, 03:09:04 PM
இரவு
இருட்டாக
இருக்கிறதென
கதிரவன்
கண் விழிக்காமல்
இருப்பதில்லை ...! ( unmaiyana varthai jawa friend kathiravan vizhikamal iruntha nama nilamai ena agurathu

கவலைகளை களையெடு
தன்னம்பிக்கை நீரூற்று
நம்பிக்கை காற்றை சுவாசி (thanambikai romba mukiyamana ondru athu illana namala oru padi kuda munera mudiyathu arumaiya soli irukiga

நீ விழித்தால்
வானம் உன் வசப்படும்
இமயமும் உனக்கு ஏனிப்படிகளாகும் ...! (arumaiyana varigal


வாழ்க்கை ஓர் முறை
வாழ்ந்துபார் லட்சியத்தோடு ( intha kalathula pasaga oru pigure ah correct panura lachiyathoda than irukaga avagaluku nala soli irukiga super