FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on May 04, 2012, 09:08:14 AM
Title:
என்றும் அவள் தான் என் காதலி :-)
Post by:
Jawa
on
May 04, 2012, 09:08:14 AM
அன்று! என் உதடுகளில்
புன்னகையாய் வந்தவள் !!!!!
இன்று! என் கண்களில்
கண்ணீரை வரவைத்து,
என்னை விட்டு சென்றுவிட்டால்!
என்றும் அவள் தான் என் காதலி !!!!!