FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Jawa on May 04, 2012, 09:07:23 AM

Title: உன்னை பார்த்த
Post by: Jawa on May 04, 2012, 09:07:23 AM
கணவன் :
உன்னை பார்த்த நேரத்துல ..........
மனைவி :
உலகத்த மறந்துடீங்களா?
கணவன் : வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்திருக்கலாமோ னு நினைச்சேன்