FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Jawa on May 04, 2012, 08:51:18 AM
-
அன்று
சுட்டபழம் வேண்டுமா?
சுடாத பழம் வேண்டுமா?
என்று கேட்ட முருகா!
தமிழ்(நாடு) கடவுளே!
இன்று
அறிவிக்கப்பட்ட
மின்வெட்டு வேண்டுமா?
அறிவிக்கப்படாத
மின்வெட்டு வேண்டுமா?
என்று கேட்பது நியாயமா?
இதற்கு நான்
என்ன பதில் சொல்வது?
அப்பனே முருகா!