FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Jawa on May 04, 2012, 08:50:19 AM

Title: எப்படி இருந்துச்சு சாப்பாடு?
Post by: Jawa on May 04, 2012, 08:50:19 AM
என் மனைவியிடமிருந்து போன் வந்தது
மனைவி: என்னங்க...சாப்பிட்டாச்சா?
நான்: ஆமாம்ம்ம்மா...சாப்பிட்டேன்
மனைவி: எப்படி இருந்துச்சு சாப்பாடு?
நான்: இன்னக்கி ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு ம்ம்மா
மனைவி: அப்படினா...இவ்வளவு நாளா நல்லா இல்லையா?
நாளையிலிருந்து சோறு கிடையாது ஓட்டலில் சாப்பிடு
நான்:.............?????????????