FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on May 03, 2012, 10:46:05 PM
-
புனித தமிழ்...
இனிமை கவிதை...
கொஞ்சும் அழகு...
படிக்க துடிக்கும் மனசு...
இப்படி இருந்த கவிதை களம்...
மிரட்டும் வார்த்தைகளும்...
முரட்டு கவிதைகளுமாய்...
போர்களமானதோ ???
மனதோடு வருத்தங்கள்...
எழில் நிறைந்த பகுதியை...
மீண்டும் புத்துணர்ச்சியுடன்...
புதுமையாய் தொடங்க ...
அன்பாய் ...பணிவாய்...
சிறு கோரிக்கை....
-
nala korikai nature friend
-
Yaaruku korikai vaikureenga nature.... Sila visayangal muratu thanamaga sonaal thaan sariya irukum nature.... Nala korikai...
-
கோரிக்கை முன் வைத்திருக்கும் காரிகையே !
கவிதை களம் செழிக்க செய்யும் கார்த்திகையே !
உன் இருப்பு இருக்கும் வரை , எழில் நிறைந்த
புனித தமிழுக்கும் ,இனிமை கவிதைக்கும் சிறிதே ஆனாலும்
கொஞ்சும் அழகான உன் கோரிக்கைக்கும் ,இவை எல்லாவற்றையும் விட
படிக்க துடிக்கும் உன் (பொன் ) மனது வருத்தப்படாமல் இருப்பதற்கும்
அன்பே !
பணிவே !
பண்பே !
கனிவே !
நிச்சயம் இனி நான் பொறுப்பு !