FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on May 03, 2012, 04:03:17 PM

Title: கவிதைக்கு வந்த சோதனை
Post by: Dharshini on May 03, 2012, 04:03:17 PM
கவிதைக்கு
வந்த  சோதனை
ரசித்து  ருசித்து
எழுத  வேண்டிய  கவிதையை
சண்டைக்காக எழுதி  கொண்டிருக்கிறார்கள்
கம்பன்  வீட்டு கட்டாந் தரையும் 
கவி  பாடுமாம்
ஆனால் இவர்கள் கவி  பாடி
அரங்கத்தையே  போர்கலமாக
மாற்றி  விட்டார்கள்
நானும்  கவிதையில்  பல  வகை
படித்திருக்கிறேன்
காதல்  கவிதை
நட்பு  கவிதை
பிரிவு  கவிதை
தந்தைக்கு  சமர்ப்பணம்
குழந்தைகளுக்கு  கவிதை
தென்றலுக்கு   கவிதை
மழைக்கு  கவிதை
நிலவுக்கு  கவிதை
சூரியனுக்கு  கவிதை
இன்னும்  பல  வித 
கவிதையை  பார்த்து
படித்து  சந்தோஷ  பட்டு 
இருக்கிறேன்
இன்றோ  நான் படித்தது
சண்டை  கவிதை
அதை  பார்க்கவும்
படிக்கவும் 
மிகவும்  வேதனை  பட்டது
நெஞ்சு 
அன்பை  பாசத்தை  நேசத்தை  காதலை
வெளிப்படுத்தி  கொண்டிருந்த  கவிதை
இன்றோ  இவர்களின்  கையில்
சண்டை  கவிதையாக
அக  பட்டு  படாத  பாடு  படுகிறது
கவிதையே  உனக்கு  வந்த
பரிதாப  நிலையை  எண்ணி
ஒதுங்கி  நின்று 
உனக்காக ஒரு  கிறுக்கல்  மட்டுமே
கிறுக்க முடிந்த
சூழ்நிலை
என்னை  மன்னிப்பாயா?
என்  சுவாசமான
கவிதையே
Title: Re: கவிதைக்கு வந்த சோதனை
Post by: supernatural on May 03, 2012, 05:12:57 PM
கவிதைக்கு கண்ணீர் அஞ்சலியா?
இல்லை நொந்த  சோக வெளிப்பாடா ?

படித்தாய் வருத்தபட்டாய் ... ,
நியாயம் தான் உன் வருத்தம்
இல்லை என்று சொல்லவில்லை ,

கட்டம்கட்டபட்ட சில குறிப்பிட்ட ...
பதிப்பை மட்டும் படிக்காமல்
பக்கம்கள்   சில பின்னோக்கி  போய் .....
பொறுமையாய் படித்து வா
பின் உண்மை நிலையை,
நடு நிலையாய் சொல்
நீயும் அறிந்து கொண்டு
மற்றவரும் அறிந்தவராய் ஆகட்டுமே !
Title: Re: கவிதைக்கு வந்த சோதனை
Post by: Dharshini on May 03, 2012, 05:35:35 PM
unmai nilaiyaiyo nadu nilaiyo na sola vanthathu en kavithaiku vantha nilai patri than friend en kavalai ellam en kavithaiyai patri matume nan nadu nilaiyai bathil soli ena aga pogirathu kuthiraiku kadivalam katinar pola na na na kavithaiyil matume kuriyai iruken:D
Title: Re: கவிதைக்கு வந்த சோதனை
Post by: suthar on May 03, 2012, 07:26:58 PM
kavithaiku sothanai,, nice nandu...
Title: Re: கவிதைக்கு வந்த சோதனை
Post by: Dharshini on May 04, 2012, 12:29:12 AM
thz suthar
Title: Re: கவிதைக்கு வந்த சோதனை
Post by: ஸ்ருதி on May 04, 2012, 01:43:06 AM
அழகாய் பார்த்து பார்த்து செதுக்கி
நல்லா தமிழை நல்லா விதமாக பயன்படுத்தி
கவிதை படைத்து வந்த கவிதை களம் தான் இது


அநாகரீகமான வார்த்தைகளை  அடுக்கி
அதற்கு கவிதை என்று பெயர் சூட்டி,
விளையாடிய விளையாட்டு இன்று வினையாகி போனது...

உங்களுக்கு கவிதை படைக்க எந்த இடையூறும் ,சிரமும் இருக்காது என்று நம்புகின்றேன்
முடிந்தால் கவிதை விளையாட்டில் ஒரு சிறு உலா வந்து போங்க தெரியும்... ;) ;) ;) ;)


Title: Re: கவிதைக்கு வந்த சோதனை
Post by: Dharshini on May 04, 2012, 03:05:00 PM
chlm azhaga soli iruka ummmahh but ena  உலா vara solura enaku palla va iruntha kodu saptutu atha pathi oru kirukal kirukiren atha vitu  உலா kaalanu sona pichu poduven ;D antha pakam enaku venam chlm enaku sandai na bayam u knw movie la sandai vantha kuda na tv ah off paniduven ambutu bayam :-\ :'( :-\ :'( :-\