FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on May 03, 2012, 03:13:57 PM

Title: பார்வைகள்
Post by: Dharshini on May 03, 2012, 03:13:57 PM
சத்தம் இல்லாமல் 
வந்து  போகும்
என்
வெட்கத்தை
மிச்சம்  இல்லாமல்
உறிஞ்சி  கொள்கிறது 
உன் 
பார்வைகள்

கரம்  கொடு  காதலா
ஏனோ
உன்னை
பார்க்கும்  போதெல்லாம்
உன்
விரல்  இடுக்கில்
ஒளிந்து  கொள்ள துடிக்கிறது
என்  விரல்கள்
உன்  கரம்  தருவாயா?
என்  விரல்  பிடிப்பாயா?
Title: Re: பார்வைகள்
Post by: suthar on May 03, 2012, 07:34:54 PM
nice thinking dhars ma.......
Title: Re: பார்வைகள்
Post by: Dharshini on May 04, 2012, 12:28:26 AM
thz suthar