FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: MysteRy on May 02, 2012, 12:39:39 PM
Title:
~ KathirupeaN ~
Post by:
MysteRy
on
May 02, 2012, 12:39:39 PM
KathirupeaN
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1033.photobucket.com%2Falbums%2Fa419%2Ftabitha_057%2Fkathirukum.gif&hash=e6934a274c7c72f4797ced9a3c8aa6c5e824d639) (http://www.friendstamilchat.com)
Title:
Re: ~ KathirupeaN ~
Post by:
aasaiajiith
on
May 02, 2012, 04:42:02 PM
ஆயிரம் ஆயிரம் பதிப்பு பதித்து என்ன சாதித்தாய்
என என் மனசாட்சி என்னை கேலி செய்தது நேற்று
இதோ அந்த கேலிக்கு பதிலாய் கொஞ்சும் தமிழில்
ஒரு கொஞ்சும் பதிப்பு (காத்திருக்கின்றேன் )
இதை விட அரும் பெரும் சாதனையா?
மனசாட்சி திருப்தியாய் மௌனமானது ....
வாழ்த்துக்கள் மிஸ்டி !