FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on May 01, 2012, 11:36:16 PM

Title: அற்பணிக்கின்றேன் !!!!
Post by: aasaiajiith on May 01, 2012, 11:36:16 PM

 வணக்கம்  F.T.C  நண்பர்களே  !
           ஒரு  மானின்  அறிமுகத்தால் , ஒரு  தேன் தந்த உற்சாகத்தால் ,ஒரு பூ உதிர்த்த மறைமுக  அன்பினால் , ஒரு  உன்னதமானவளின்  தொடர்  ஆதரவினால்
, ஏதோ  எனக்கும்  கொஞ்சம்  எழுத  தெரியும்  எனும்   தன்னடக்கத்தோடு  ஒரு  வழியாய்
 2000 ஆவது  வெற்றி  பதிப்பு  இது .

வீணான  ஏச்சுக்களிலும் பேச்சுக்களிலும்   என்  2000 ஆவது  பதிப்பு  வீணாக   கூடாதே
 என்னும்  விஷேஷ  அக்கறையில் இப்பதிப்பை  பொதுவாய்  மன்றத்திற்கு
 அற்பணிக்கின்றேன்  !!!!

வாழ்க  தமிழ்  ! வளர்க  மன்றம்  !!!!