FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on April 30, 2012, 03:38:25 PM

Title: உன்னிடமிருந்து
Post by: Dharshini on April 30, 2012, 03:38:25 PM
காலங்கள் கொடுத்த
காயங்கள்  சொல்ல ஆறுதல் கிடைத்தது
உன்னிடமிருந்து ...

விழி நீர் என்
கன்னம் நனைத்த போது
உந்தன் விரல் நீண்டது
அதை துடைக்க ...

சோகத்தில்  நான் வாடி நின்ற போது
மடி சாய்த்து கொண்டாய்
காதல் கானம் பாடி

நான் கண்ணீர்  சிந்திய போது
நீ  உன்
இன்பம்  மறந்தாய்....
நான் சிரித்த போது
நீ உன்
துன்பம் மறந்தாய்...

அழகிய காதல் வரலாறு
அப்படியே இருக்க
நானும் நீயும்  இரு வேறு திசைகளில்
ஆனாலும் இருவர் நினைவுகளும்
 என்றும் ஒரே திசையில்.....
Title: Re: உன்னிடமிருந்து
Post by: supernatural on April 30, 2012, 08:20:05 PM
நான் கண்ணீர்  சிந்திய போது
நீ  உன்
இன்பம்  மறந்தாய்....
நான் சிரித்த போது
நீ உன்
துன்பம் மறந்தாய்...


ithuthaaney unmai nesam..anaithum unarntha nesam..

நானும் நீயும்  இரு வேறு திசைகளில்
ஆனாலும் இருவர் நினைவுகளும்
 என்றும் ஒரே திசையில்.....

thikkum thesaiyum ariyaamal irunthaalum kooda ..nenaivugalin valimaiyaal manathai oru thesaiyil payanikka seyiya mudiyumey..

romba naalkalku appuram  dharshini kitta irunthu oru pathipu ..arumaiyaana pathippu...
Title: Re: உன்னிடமிருந்து
Post by: suthar on May 01, 2012, 12:57:16 AM
hey nandu... hahahahhahaha
nandu thangachi thirumbavum vanthachu....
Title: Re: உன்னிடமிருந்து
Post by: Dharshini on May 02, 2012, 07:06:28 PM
thz nature friend
Title: Re: உன்னிடமிருந்து
Post by: Dharshini on May 02, 2012, 07:07:52 PM
hahaha nandu nu per vechitigala suthar:D:D
Title: Re: உன்னிடமிருந்து
Post by: Jawa on May 04, 2012, 07:36:29 AM
Dharshini frnd nice lines....
Title: Re: உன்னிடமிருந்து
Post by: suthar on May 04, 2012, 10:37:46 AM
AAMAM nandu athula unaku varutham illaye.
Title: Re: உன்னிடமிருந்து
Post by: Dharshini on May 04, 2012, 02:58:56 PM
thz jawa friend
Title: Re: உன்னிடமிருந்து
Post by: Dharshini on May 04, 2012, 02:59:31 PM
suthar nooooooooo kovam ellam illa
Title: Re: உன்னிடமிருந்து
Post by: suthar on May 04, 2012, 07:12:24 PM
NANDU Thanks Nee kochipionu ninachen.
Title: Re: உன்னிடமிருந்து
Post by: Dharshini on May 05, 2012, 04:53:10 PM
suthar na ena kovakara kili ah soluga? am chamathu pulla 8)