FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on July 30, 2011, 05:23:34 AM
-
காதலின் நிறம்
காதலின் நிறம் கறுப்பு இல்லை
காதலின் நிறம் வெண்மை இல்லை
காதலுக்கு நிறமே இல்லை ம் ம் அதும் இல்லை
அப்போது காதலின் நிறம்
'உண்மை'
ஆம் உண்மை மட்டுமே
காதலின் தொடக்கம் ஒரு அழகான பார்வை
காதலின் வேகம் சிறு கண் சிமிட்டல்
காதலின் தாகம் உண்மையான அன்பு
காதலின் அம்பு கூர்மையான விழிகள்
காதலின் அன்பு ஆதரவான வார்த்தைகள்
காதலின் அழகு கண்களின் நேர்மை
காதலின் பிணி உச்சக்கட்ட பாசம்
காதலின் முடிவு என்றும் முடிவில்லாத ஒரு தொடக்கம்
காதலின் பிரிவு கண்களின் அமைதி
வாழ்கையின் ஒரு பகுதி காதல்
காதலின் அரங்கேற்றம் இவை அனைத்தும்
வாழ்கையின் இன்பத்தை காதலின் கால்களில் சமர்ப்பித்து
வாழ்கை எனும் தேரில் இனிதே உலா வரும்போது
'காதல்' என்ற 'ஆழிபேரலை' நம்மை
அடித்துச்செல்லட்டும்!
காதலின் உண்மையான நிறம்
'தியாகம்'
-
nalla kavithai.. ;)
-
danks :-[ :-[ :-[