FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: ஸ்ருதி on April 29, 2012, 07:57:26 PM

Title: கேரளத்து மீன் குழம்பு
Post by: ஸ்ருதி on April 29, 2012, 07:57:26 PM
தேவையான பொருட்கள்


   
   

         
   செய்முறை


   

மீனைச்சுத்தம் செய்து ( சிறிய மீனாக இருக்கும் ,அதனை வாலில் இருந்து தலை
நோக்கி செதிலை சுறண்டி எடுத்தால் வந்து விடும்,தலையையும் வயிற்றோடு
சேர்த்து அரிந்து கழித்து போட்டு விடவும்)உப்பு மஞ்சள் போட்டு
கழுவிக்கொள்ளவும்.

,தக்காளி கட் பண்ணிக்கொள்ளவும்.மிளகாய் கீறிக்கொள்ளவும்,பூண்டை
தட்டிக்கொள்ளவும். இஞ்சி பொடியாக கட் பண்ணவும்.தேங்காய்ப்பாலுடன்
அரிசிமாவை கலந்து வைக்கவும்.

விட்டு,கடுகு,உ.பருப்பு,வெந்தயம்,சீரகம்,இஞ்சி,பூண்டு,வெங்காயம்,
கருவேப்பிலை தாளிக்கவும்,வதங்கியவுடன்,தககாளி,உப்பு போட்டு
மூடவும்.தக்காளி மசிந்தவுடன் மீன்மசாலா பொடியை போட்டு தண்ணிர் சேர்த்து
கொடம் புளியை போடவும்.

போட்டு கொதிவந்து அடுப்பைக்குறைத்து விடவும்.5 நிமிடம் கழித்து
தேங்காய்ப்பால் கலவையை விட்டு சிம்மிலேயே 5 நிமிடம் வைத்து அடுப்பை
அணைத்து் விடவும்.விரும்பினால் மல்லி இலை தூவி பறிமாரலாம்.
   


         
   குறிப்பு:

 தேங்காய்
எண்ணை வாசம் பிடிப்பவர்கள் உபயோகிக்கலாம். இது மலயாளி ரெஸ்டாரண்ட் உள்ள
குழம்பு போலவே இருக்கும். இந்த மீனை முழுதாக முதல் மறியாதை செவாலியே
சிவாஜி ஸ்டைலில் சாப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்.

         
   [/color]