கொத்துமல்லி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdn.sailusfood.com%2Fwp-content%2Fuploads%2Ffresh_coriander_leaves.jpg&hash=e0cc8522d8b71f0119642089ac29deb45444ce14)
இதன் தழையை அரைத்து சர்க்கரை போட்டு பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத்தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவை கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கியாகப் பயன்படும்.