FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 27, 2012, 07:34:00 PM

Title: காதல்
Post by: Jawa on April 27, 2012, 07:34:00 PM
என் கவிதைகள் எல்லாம் கிறுக்கல்கள் ஆனது
நான் உன்னை காதலிக்கும் போது

என் கிறுக்கல்கள் எல்லாம் கவிதைகள் ஆயின
நீ என்னை காதலிக்கும் போது